Mobitel Esports Premier League

Esports Premier League 2020 ஆம் ஆண்டு Gamer.LK இனால் ஆரம்பிக்கபட்டது

2007 இல் ஸ்தாபிக்கபட்ட Gamer.LK, இலங்கையில் மிக பெரிய  Esports, gaming மற்றும் digital entertainment நிகழ்வுகள் நடாத்தும் ஓர் நிறுவனமாகும்.

இலங்கையில் Esports ஐ நிர்வகிக்கும் சங்கத்துடன் Gamer.LK இணைந்து செயல்படுகின்றது.

EPL மூலம் தெற்காசியாவில் franchise ரீதியிலாக நாடாத்தபடும் முதல் Esports நிகழ்வாக இது இருக்கின்றது.

Gamer.LK, InGame Entertainment PVT LTD இன் ஒரு பகுதியாகும்.

முகவரி : 78/1 பழைய வீதி, நாவலை. 
தொலைபேசி : +94 112 872 181

தொடர்புகளுக்கு

Raveen Wijayatilake

Vikum Jayasekera

Ramesh Liyanage