இலங்கையின் மிகப்பெரிய PUBG Mobile போட்டியை ரூபாய். 1,000,000 பணத்தோகையாக கொண்டு Gamer.LK உங்களுக்கு கொண்டு சேர்க்கின்றது!

இலங்கை முழுவதும் – 9 FRANCHISES

இலங்கையிலுள்ள சிறந்த PUBG Mobile squads தெரிவு சுற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்டு epl  அணிகளை பிரதிநிதித்துவபடுத்துவார்கள். Team களுக்கோ அல்லது பபிராந்தியங்களுக்கோ எந்த கட்டுபாடும் இல்லை

கலந்து கொள்ளுங்கள்!

Recruitment Challenge இற்கு உங்களது அணியையும் பதிவு செய்யுங்கள்!

தொடர்புகளுக்கு

Raveen Wijayatilake

Vikum Jayasekera

Ramesh Liyanage